பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பெண்தோழி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பெண்தோழி   பெயர்ச்சொல்

பொருள் : பணக்கார பெண்கள், நடிகைகளுக்கு ஆபரணங்கள் உடைகள் அணிவித்து அவர்களை அலங்கரிக்கும் ஒரு பெண்

எடுத்துக்காட்டு : தற்பொழுது நடிகைகளுக்கு ஒப்பனை செய்யும் பெண் தோழிகளே அதிகமாக பணம் சம்பாதிக்கின்றனர்

ஒத்த சொற்கள் : சகி, சேடி, பாங்கி, மித்திரை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह दासी जो अमीर स्त्रियों, अभिनेत्रियों आदि को गहने-कपड़े पहनाती और उनका शृंगार करती हो।

आजकल प्रसाधिका अभिनेत्रियों का साज-शृंगार कर अच्छा पैसा अर्जन कर लेती हैं।
प्रसाधिका

A maid who is a lady's personal attendant.

lady's maid

चौपाल