பொருள் : உயிரினங்களைத் தாவரங்கள், விலங்குகள் என்று இரண்டாகப் பிரிக்கும் பெரும் பிரிவு
எடுத்துக்காட்டு :
புழு பூச்சிகளுக்கு தனி உலகம் இருக்கிறது
ஒத்த சொற்கள் : அகிலம், அண்டம், உலகம், பூமி, வையகம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A part of the earth that can be considered separately.
The outdoor world.