பொருள் : முழுமையாக்கக்கூடிய
எடுத்துக்காட்டு :
இந்த கிராமப்புறங்களுடைய மையங்களில் முழுமையான மருத்துவம் வழங்கப்படுகிறது
ஒத்த சொற்கள் : முழுமையான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
पूरा करने वाला।
यह ग्रामीण क्षेत्रों का औषधि पूर्तिकर केंद्र है।பொருள் : முழுமையான,பூரணமான
எடுத்துக்காட்டு :
ஒன்று, இரண்டு, மூன்று இவை அனைத்தும் முழுமையான எண்களாக கருதப்படுகிறது.
ஒத்த சொற்கள் : முழுமையான
பொருள் : பூரணமான.
எடுத்துக்காட்டு :
சச்சின்டென்டூல்கர் எல்லா குணமும் நிறைந்த விளையாட்டு வீராவார்
ஒத்த சொற்கள் : நிறைந்த, பூர்த்தியான, முழுமையான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो सभी गुणों से परिपूर्ण हो।
सचिन तेंदुलकर सर्वगुण संपन्न खिलाड़ी है।