பொருள் : சூரியனிடமிருந்து மூன்றாவதாக உள்ள மனிதர்கள் வாழும் கிரகம்.
எடுத்துக்காட்டு :
சந்திரம் பூமியின் ஒரு துணைக்கோள்
ஒத்த சொற்கள் : புவி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
सौर जगत का वह ग्रह जिस पर हम लोग निवास करते हैं।
चन्द्रमा पृथ्वी का एक उपग्रह है।பொருள் : அகில உலகத்தையும் ஆளக்கூடிய இந்துவேத நூல்களில் வர்ணிக்கப்பட்ட ஒரு தேவி
எடுத்துக்காட்டு :
வேதநூல்களில் பூதேவியை இறைவன் விஷ்ணுவின் மனைவி என்று கூறப்படுகிறது
ஒத்த சொற்கள் : அசலா, அபாரா, அவனி, சுகந்திமாதா, தரணி, தரித்ரி, பிபுலா, புவி, பூதேவி, பூமாதா, பூமித்தாய், மகி, ரேணுகா, வைஷ்ணவி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
हिन्दू धर्म ग्रंथों में वर्णित एक देवी जो सारे संसार को धारण की हुई हैं।
धर्म ग्रंथों में पृथ्वी को भगवान विष्णु की पत्नी कहा गया है।A Hindu goddess who releases from sin or disease. Mother of the Adityas.
aditiபொருள் : பூமியின் மேலே உள்ள அடுக்கு.
எடுத்துக்காட்டு :
நிலம், நீர் என பூமியின் நிலப்பரப்பு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது
ஒத்த சொற்கள் : தரை, பூமியின்நிலப்பரப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The outermost level of the land or sea.
Earthquakes originate far below the surface.பொருள் : உயிரினங்களைத் தாவரங்கள், விலங்குகள் என்று இரண்டாகப் பிரிக்கும் பெரும் பிரிவு
எடுத்துக்காட்டு :
புழு பூச்சிகளுக்கு தனி உலகம் இருக்கிறது
ஒத்த சொற்கள் : அகிலம், அண்டம், உலகம், பூலோகம், வையகம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A part of the earth that can be considered separately.
The outdoor world.பொருள் : சூரியனிடமிருந்து மூன்றாவதாக உள்ள மனிதர்கள் வாழும் கிரகம்.
எடுத்துக்காட்டு :
பூமியில் மூன்றில் ஒரு பங்கு நிலம்
ஒத்த சொற்கள் : அகிலம், அண்டம், அவனி, ஜகம், தரணி, புவனம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The solid part of the earth's surface.
The plane turned away from the sea and moved back over land.