பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பூந்தோட்டம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பூந்தோட்டம்   பெயர்ச்சொல்

பொருள் : மாளிகையின் அருகருகில் உருவாக்கப்பட்டுள்ள தோட்டம்

எடுத்துக்காட்டு : பூந்தோட்டத்தில் பெரும்பாலும் அரசகுடும்பத்துப் பெண்கள் உலாவுகின்றனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

महलों के आस-पास बना हुआ बगीचा।

पाँईबाग में प्रायः राजपरिवार की स्त्रियाँ टलहती थीं।
पाँईबाग

A plot of ground where plants are cultivated.

garden

பொருள் : இந்திர கடவுளின் தோட்டம்

எடுத்துக்காட்டு : பாரிஜாத மரம் நந்தவனத்தில் இருக்கிறது

ஒத்த சொற்கள் : நந்தனவனம், நந்தவனம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

A plot of ground where plants are cultivated.

garden

பொருள் : பூச்செடிகள் வளர்க்கும் தோட்டம்.

எடுத்துக்காட்டு : விவசாய விஞ்ஞானம் பூந்தோட்டத்தில் வைக்கப்பட்ட செடிகளை ஆராய்ச்சி செய்கிறது

ஒத்த சொற்கள் : நந்தவனம், பூதோட்டம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शीशे का घर जिसमें पौधे शीत से बचाकर रखे जाते हैं।

कृषि वैज्ञानिक पुष्पगृह में रखे पौधे का अध्ययन कर रहा है।
पुष्पगृह

चौपाल