பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பூசு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பூசு   வினைச்சொல்

பொருள் : பூசு ,தடவு

எடுத்துக்காட்டு : மணமகன் மணமகளின் கையில் மஞ்சள் பூசினார்.

ஒத்த சொற்கள் : தடவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जोतने का काम किसी और से कराना।

किसान हलवाहे से खेत जुतवा रहा है।
जुतवाना, जोतवाना

किसी एक वस्तु की सतह पर दूसरी वस्तु का फैलना।

हिन्दुओं में विवाह के अवसर पर दुल्हा, दुल्हन के शरीर पर हल्दी चढ़ती है।
चढ़ना, लगना, लेप लगना

பொருள் : மற்றவர்களைக் கொண்டு பூசும் வேலையை செய்வது

எடுத்துக்காட்டு : விவசாயி தன்னுடைய மகன்கள் மூலமாக தானியக்களஞ்சியத்தை பூசிக்கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : மெழுகு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लीपने का काम किसी और से कराना।

किसन अपने बेटों से खलिहान लिपवा रहा है।
लिपवाना

Cover (a surface) by smearing (a substance) over it.

Smear the wall with paint.
Daub the ceiling with plaster.
daub, smear

பொருள் : பூசு, தடவு

எடுத்துக்காட்டு : மணமகன் மணமகள் கையில் பூசினான்

ஒத்த சொற்கள் : தடவு

பொருள் : ஏதாவதொன்றை கலந்து ஒரு பொருளின் மீது ஒட்டிக்கொள்ளும் விதமாக அடிப்பது

எடுத்துக்காட்டு : தீபாவளி சமயத்தில் வீட்டிற்கு வண்ணம் பூசுகின்றனர்

ஒத்த சொற்கள் : அடி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई घोल किसी वस्तु पर इस प्रकार लगाना कि वह उस पर बैठ या जम जाए।

दिवाली के समय घर को रंगों आदि से पोतते हैं।
पोतना

Cover (a surface) by smearing (a substance) over it.

Smear the wall with paint.
Daub the ceiling with plaster.
daub, smear

பொருள் : பூசப்படுவது அல்லது பூசியிருப்பது

எடுத்துக்காட்டு : உங்களுடைய வீடு பூசப்பட்டிருகிறதா?


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पोता जाना या पुताई होना।

तुम्हारा घर पुत गया?
पुतना

பொருள் : பூசும் வேலையாக இருப்பது

எடுத்துக்காட்டு : என்னுடைய வீடு மூன்று நாட்களில் பூசப்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पोतने का काम होना।

मेरा घर तीन हप्ते में पोताया।
पुताना, पोताना

பொருள் : ஈரமான பொருட்களின் மீது பூசுவது அல்லது சேர்ப்பது

எடுத்துக்காட்டு : விவசாயி தன்னுடைய காயாத வீட்டு சுவற்றின் மீது மண்ணினால் மெழுகிக் கொண்டிருந்தான்

ஒத்த சொற்கள் : மெழுகு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गीली वस्तु का पिंड ऊपर से डाल,रख या जमा देना।

किसान अपने कच्चे घर की दीवाल पर मिट्टी थोप रहा है।
थोपना

Apply a heavy coat to.

plaster, plaster over, stick on

பொருள் : தேய்க்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : மகாத்மா தன்னுடைய சிஷ்யன் மூலமாக சந்தனத்தைத் தேய்த்துக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : தேய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

माँड़ने का काम किसी और से कराना।

सीमा आटा बाई से मँड़वाती है।
गुँथवाना, गुँधवाना, गुथवाना, मँड़वाना

रगड़ने का काम किसी और से कराना।

महात्माजी अपने शिष्य से चंदन रगड़वा रहे हैं।
घिसवाना, रगड़वाना

பொருள் : எண்ண்ர்ய் முதலியவற்றை உடலின் மீது அல்லது வர்ணம் முதலியவற்றை ஒரு பரப்பின் மீது தடவியோ தேய்த்தோ படியச்செய்தல்.

எடுத்துக்காட்டு : அவள் பசுவின் சாணத்தால் வீட்டை பூசுகிறாள்

ஒத்த சொற்கள் : மொழுகு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गीली वस्तु का पतला लेप चढ़ाना।

वह गोबर से घर लीप रही है।
अनुलेपन करना, आलेप करना, आलेपित करना, नीपना, माँड़ना, लीपना, लेपना

Cover (a surface) by smearing (a substance) over it.

Smear the wall with paint.
Daub the ceiling with plaster.
daub, smear

பொருள் : ஒரு திரவ பொருளினை இலேசாக தடவுதல்

எடுத்துக்காட்டு : தானியக் களஞ்சிய பத்தாயத்தை சாணியினால் மெழுகுகின்றான்

ஒத்த சொற்கள் : மெழுகு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी गीली वस्तु का पतला लेप चढ़ना।

खलिहान गोबर से लिप गया।
आलेपित होना, लिपना

Apply to a surface.

She applied paint to the back of the house.
Put on make-up!.
apply, put on

चौपाल