பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பூசாரி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பூசாரி   பெயர்ச்சொல்

பொருள் : மாரியம்மன், காளி போன்ற தெய்வங்களின் கோயிலில் வழிபாடு நடத்திவைப்பவர்.

எடுத்துக்காட்டு : கண்ணனின் அப்பா இந்த கோவிலின் பூசாரி ஆவார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो मंदिर में देवता आदि की पूजा करने के लिए नियुक्त हो।

श्याम के पिता इस मंदिर के पुजारी हैं।
पुजारी, पुजेरी, पुजैया, सेवक

A person who performs religious duties and ceremonies in a non-Christian religion.

non-christian priest, priest

பொருள் : சாமுத்ரிக்கத்தின் மூலமாக அல்லது தீர்த்தங்களில் மக்களுக்கு தெய்வதரிசனம் காண்பித்து வாழ்க்கையை நடத்தும் ஒரு வகை பிராமணன்

எடுத்துக்காட்டு : அந்த பூசாரி மிகப் பெரிய கொள்ளைக்காரனாக இருக்கிறார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार के ब्राह्मण जो सामुद्रिक आदि के द्वारा या तीर्थों में लोगों को देवदर्शन कराके जीविका चलाते हैं।

वह भड्डर बहुत बड़ा लुटेरा था।
भंडर, भड़ेरिया, भड्डर

பொருள் : குறிப்பிட்ட தெய்வம் அல்லது மனிதன் மீது பக்தி கொண்டவன்

எடுத்துக்காட்டு : அவன் காந்திஜியின் பக்தன் காந்திஜி அகிம்சையின் பூசாரி

ஒத்த சொற்கள் : பக்தன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को देवतुल्य मानकर उसकी भक्ति करनेवाला या उसका परम महत्त्व माननेवाला व्यक्ति।

वह गांधीजी का भक्त है।
गाँधीजी अहिंसा के पुजारी थे।
उपासक, पुजारी, पुजेरी, भक्त

An ardent follower and admirer.

buff, devotee, fan, lover

चौपाल