பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து புவனம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

புவனம்   பெயர்ச்சொல்

பொருள் : உயிரினங்கள் வாழும் இடம்

எடுத்துக்காட்டு : உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் இறக்க வேண்டும்

ஒத்த சொற்கள் : அகிலம், அண்டம், அவனி, உலகம், உலகு, காசினி, சகம், ஜகம், ஞாலம், தரணி, மேதினி, லோகம், வையகம், வையம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

பொருள் : சூரியனிடமிருந்து மூன்றாவதாக உள்ள மனிதர்கள் வாழும் கிரகம்.

எடுத்துக்காட்டு : பூமியில் மூன்றில் ஒரு பங்கு நிலம்

ஒத்த சொற்கள் : அகிலம், அண்டம், அவனி, ஜகம், தரணி, பூமி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह भूमि जो जल से रहित हो।

पृथ्वी का एक तिहाई भाग ही थल है।
अवन, आराजी, इड़, जमीं, जमीन, ज़मीं, ज़मीन, थर, थल, धरती, भूमि, भूस्थल, सरजमीं, सरजमीन, सरज़मीं, सरज़मीन, स्थल

The solid part of the earth's surface.

The plane turned away from the sea and moved back over land.
The earth shook for several minutes.
He dropped the logs on the ground.
dry land, earth, ground, land, solid ground, terra firma

चौपाल