பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து புழுதிபாடுநிலம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

புழுதிபாடுநிலம்   பெயர்ச்சொல்

பொருள் : விளைச்சல் இல்லாத ஒரு பூமி

எடுத்துக்காட்டு : விவசாயி தன்னுடைய கடின உழைப்பினால் தரிசு நிலத்தைக் கூட விளைச்சல் நிலமாக்கினான்

ஒத்த சொற்கள் : தரிசுநிலம், துண்டி, பயிரிலிநிலம், பற்றிலிநிலம், விடுநிலம், வெட்டிநிலம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह भूमि जो उपजाऊ न हो।

किसान ने अपनी कड़ी मेहनत से अनउपजाऊ भूमि को भी उपजाऊ बना दिया।
अनुपजाऊ भूमि, अनुर्वरा, अनुर्वरा भूमि

பொருள் : சில நாட்களாக வெறுமனே இருக்கும் அல்லது பயிர்செய்யப்படாமல் இருக்கும் விதைக்கும் தகுதியுள்ள ஒரு நிலம்

எடுத்துக்காட்டு : விவசாயி தரிசு நிலத்தை உழுது கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : தரிசு நிலம், துண்டி, பயிரிலிநிலம், பற்றிலிநிலம், விடுநிலம், வெட்டிநிலம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जोतने बोने योग्य वह ज़मीन जो कुछ समय के लिए खाली पड़ी हो या जोती-बोई न गई हो।

किसान परती की जोताई कर रहा है।
पड़त, पड़ती, परती, परती भूमि

Cultivated land that is not seeded for one or more growing seasons.

fallow

चौपाल