பொருள் : புளி முதலியவற்றை உண்ணும் போது உணரப்படும் சுவை.
எடுத்துக்காட்டு :
புளிப்பான பழங்களில் வைட்டமீன்கள் அதிகமாக காணப்படுகின்றது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
One of the four basic taste sensations. Like the taste of vinegar or lemons.
sour