பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து புல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

புல்   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு வகை புல்

எடுத்துக்காட்டு : வயலில் விளைந்த புல்லை வெட்டுமாறு என் தந்தை கூறினார்.

பொருள் : ஒரு வகைப் புல்

எடுத்துக்காட்டு : விவசாயி நிலத்தில் விளைந்திருக்கும் புல்லை களை எடுத்தான்.

பொருள் : ஆடு, மாடுகளுக்கு உணவாக பயன்படும் பூமியில் முளைத்து குறைந்த உயரமே வளரும் மெல்லிய பச்சை நிற இலை கொண்ட தாவரம்.

எடுத்துக்காட்டு : பசு புல் மேய்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह उद्भिज्ज जिसे चौपाए चरते हैं।

गाय चारागाह में घास चर रही है।
खर, घास, तृण, महावरा, मोहना, शस्य, शाद

பொருள் : புல்

எடுத்துக்காட்டு : மாடு ஒரு வகையான புல்லை சாப்பிட்டது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार की घास।

अगिया कोदों तथा ज्वार के पौंधों को जला देती है।
अगिया, अगिया घास, शबल

பொருள் : கோதுமை அல்லது பார்லியின் வயலில் தானே விளையும் ஒரு வகை புல்

எடுத்துக்காட்டு : விவசாயி புல்லைப் பறித்து பசுவிற்கு கொடுத்துக் கொண்டிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार की घास जो गेहूँ या जौ की खेत में स्वतः पैदा होती है।

किसान अँकरी उखाड़कर गाय को खिला रहा है।
अँकरा, अँकरी, अंकरा, अंकरी

பொருள் : ஒருவித புல்

எடுத்துக்காட்டு : கோதுமை வயலில் அதிகளவு புல் விளைந்துவிட்டது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक तरह की घास।

गेहूँ के खेत में अकरा फैल गया है।
अकरा

பொருள் : ஒரு வகைப் புல்

எடுத்துக்காட்டு : மங்களா மாட்டுத்தீனிக்காக புல் வெட்டுகிறாள்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार की घास।

किसान खेत में से अगिन को उखाड़ रहा है।
अगिन

एक प्रकार की घास।

किसान ने खेत में से वंशपत्री को उखाड़ दिया।
जीरिका, बाँसा, वंशपत्री

एक प्रकार की घास।

मंगला चारे के लिए बरी काट रही थी।
बरी

பொருள் : கால்நடைகளுக்கு உணவாகும் மெல்லிய நீண்ட, பச்சைநிற இலையைக் கொண்ட சிறு தாவரம்.

எடுத்துக்காட்டு : கோயிலில் பெரும்பாலான இடங்களில் புல் வெளியாக காணப்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

खेतों आदि में उगने वाली घास या इस तरह के अन्य पौधे।

किसान खेत में से खर-पतवार निकाल रहा है।
खर-पतवार, खरपत, खरपतवार, खरपात, घास-पात, घास-फूस, घासफूस, पतवार

Any plant that crowds out cultivated plants.

weed

चौपाल