பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து புலம்பு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

புலம்பு   வினைச்சொல்

பொருள் : மனதிற்குள்ளேயே தெளிவில்லாத சொற்களை கூறுவது

எடுத்துக்காட்டு : வேலை செய்யக்கூறியவுடன் அவன் முணுமுணுத்தான்

ஒத்த சொற்கள் : முணுமுணு, முனகு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मन ही मन कुढ़कर अस्पष्ट शब्दों में कुछ कहना।

काम करने के लिए कहते ही वह भुनभुनाने लगा।
भुनभुनाना

Make complaining remarks or noises under one's breath.

She grumbles when she feels overworked.
croak, gnarl, grumble, murmur, mutter

பொருள் : தெளிவில்லாத குரலில் பாடுவது

எடுத்துக்காட்டு : அவன் அறையில் தனியாக உட்கார்ந்து முணுமுணுத்துக் கொண்டிருந்தான்

ஒத்த சொற்கள் : பிதற்று, முணுமுணுத்துக்கொள், முனகு, வாய்குள் பேசு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अस्पष्ट स्वर में गाना।

वह कमरे में अकेले बैठकर गुनगुना रही है।
गुनगुनाना

Sing with closed lips.

She hummed a melody.
hum

பொருள் : துயருற்றவர்களின் கூக்குரல்

எடுத்துக்காட்டு : ராமச்சந்திரன் வனத்திற்கு சென்றவுடன் அயோத்தியா மக்கள் அழுது புலம்பினர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पीड़ा के समय दुःखसूचक शब्द या ध्वनि निकालना।

रामचन्द्र के वन-गमन पर अयोध्यावासी आर्तनाद कर रहे थे।
आर्तनाद करना, क्रंदन करना

Express grief verbally.

We lamented the death of the child.
keen, lament

चौपाल