பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து புலனாய்வு செய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

புலனாய்வு செய்   வினைச்சொல்

பொருள் : உரையாடல் மூலமாகவோ அல்லது வேறு ஏதாவது முறையிலோ விவரத்தை அறிவது

எடுத்துக்காட்டு : எதிரிகளின் பலத்தை ரகசியமாக புலனாய்வு செய்துகொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : புலன்விசாரணைசெய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बात-चीत करके या अन्य किसी प्रकार से पता लगाना।

गुप्तचर शत्रुपक्ष की शक्ति की टोह ले रहा है।
अहटाना, टटोलना, टोह लेना, टोहना, ठोहना, थाह लेना, थाहना

பொருள் : குற்றம், பிரச்சனை போன்றவற்றில் உண்மை அறிவதற்காக கேள்வி கேட்டல்

எடுத்துக்காட்டு : இந்த அமைப்பு கலவரம் செய்தவர்களை விசாரணை செய்துகொண்டிருந்தது

ஒத்த சொற்கள் : விசாரணை செய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी विषय, वस्तु आदि से संबंधित सभी तथ्यों का अन्वेषण करना।

संस्था इस घोटाले का तथ्यान्वेषण कर रही है।
जाँच पड़ताल करना, तथ्यान्वेषण करना

Conduct an inquiry or investigation of.

The district attorney's office investigated reports of possible irregularities.
Inquire into the disappearance of the rich old lady.
enquire, inquire, investigate

चौपाल