பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து புரியாத என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

புரியாத   பெயரடை

பொருள் : விளங்காத,புரியாத

எடுத்துக்காட்டு : அவர் முதலில் விளங்காத வாக்கியங்களை விளக்கிக் கூறினார்.

ஒத்த சொற்கள் : விளங்காத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तात्पर्य विरुद्ध या तात्पर्य से भिन्न।

वे अपने अनभिप्रेत कथन को स्पष्ट करने में लगे हैं।
अनभिप्रेत, अनभिमत, अभिप्रायविरुद्ध, अमनोगत

பொருள் : எளிதில் புரியாத நிலை

எடுத்துக்காட்டு : இந்த புரியாத புதிரை யார் விடுவிப்பர்.

ஒத்த சொற்கள் : எளிதில் புரியாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो पूरी तरह से या आसानी से समझ में न आए।

जीवन एक अनबूझ पहेली है।
अनबूझ

Not fully understood.

An uncomprehended mystery.
uncomprehended

பொருள் : புரியாத

எடுத்துக்காட்டு : ஆசிரியர் புரியாத பாடத்தை மாணவர்களுக்குப் புரிய வைத்தார்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो समझ न आया हो।

शिक्षिका अनसमझे पाठों को पुनः पढ़ाएँगी।
अनसमझ, अनसमझा, अबूझा

Not understood.

Should not tamely submit to the unpredictable and ununderstood cycles of wars.
ununderstood

चौपाल