உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : குழி முதலியவற்றில் ஒன்றை வைத்து மண்ணைக் கொட்டி மூடி மறைத்தல்.
எடுத்துக்காட்டு : இஸ்லாமிய மதத்தினர்கள் பிணத்தை புதைக்கிறார்கள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
गड्ढा खोदकर उसमें कुछ रखकर मिट्टी से ढकना, ख़ासकर मृत शरीर को।
Place in the earth and cover with soil.
பொருள் : கூர்மையான பொருள் மென்மையான பகுதியில் குத்துதல்
எடுத்துக்காட்டு : என் காலில் ஒரு முள் குத்திவிட்டது
ஒத்த சொற்கள் : குத்து, பாய்ந்து
नुकीली वस्तु का नरम स्तर में घुसना।
Cause a stinging pain.
பொருள் : சுவற்றில் புதைப்பது
எடுத்துக்காட்டு : அக்பர் அனார்கலியை சுவற்றில் உயிருடன் வைத்து புதைத்தார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
दीवार में गड़वाना।
பொருள் : புதை
எடுத்துக்காட்டு : திருடர்கள் திருடிய பொருட்களைப் புதைத்து வைத்தனர்
ज़मीन में गाड़ना।
நிறுவு