பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து புதிய என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

புதிய   பெயரடை

பொருள் : புதிதாய் வந்தவர்கள்

எடுத்துக்காட்டு : மாணவர் விடுதியில் புதிய மாணவர்களை வரவேற்றனர்

ஒத்த சொற்கள் : புதியநபரான, புதியநபர்களான, புதியவரான, புதியவர்களான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नया आया हुआ।

छात्रावास में नवागत विद्यार्थियों का स्वागत किया जाता है।
नवागंतुक, नवागत, नवागन्तुक

பொருள் : புதிதாக இருக்கிற, நிகழ்கிற, அமைகிற, அல்லது செய்படுகிற.

எடுத்துக்காட்டு : ரகிம் தினந்தோறும் புதிய பாலைக் குடிக்கிறான்

பொருள் : புதியதாக இருக்கிற.

எடுத்துக்காட்டு : அறிவியல் துறையில் புதிய ரோபட் பல வேலைகளை செய்தது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसे बने, निकले या प्रस्तुत हुए थोड़े ही दिन हुए हों।

वैज्ञानिक क्षेत्र में रोबोट का निर्माण नया है।
अभिनव, अयातयाम, अव्याहत, आधुनिक, नया, नया नवेला, नया-नवेला, नव, नवीन, नूतन, न्यू, शारद, हाल का

Original and of a kind not seen before.

The computer produced a completely novel proof of a well-known theorem.
fresh, new, novel

பொருள் : புதிதாக இருக்கிற, நிகழ்கிற, அமைகிற அல்லது செயல்படுகிற

எடுத்துக்காட்டு : சுதா இன்று புதிய உடை அணிந்திருந்தாள்

ஒத்த சொற்கள் : நவீனமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो म्लान या कुम्हलाया न हो।

सीता मंदिर में ताज़े पुष्प चढ़ा रही है।
अम्लान, अशुष्क, आला, ताज़ा, ताज़ा ताज़ा, ताज़ा-ताज़ा, ताजा, ताजा ताजा, ताजा-ताजा

तुरंत निकाला हुआ।

रहीम रोज़ बकरी का ताज़ा दूध पीता है।
ताज़ा, ताज़ा ताज़ा, ताज़ा-ताज़ा, ताजा, ताजा ताजा, ताजा-ताजा

Recently made, produced, or harvested.

Fresh bread.
A fresh scent.
Fresh lettuce.
fresh

பொருள் : முன்பு இருந்தது போல இல்லாதது

எடுத்துக்காட்டு : நாம் ஏதாவதொரு புதிய வேலை செய்ய வேண்டும்

ஒத்த சொற்கள் : நவீனமான, நூதனமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो पहले अस्तित्व में न रहा हो।

हमें कोई नया काम करना चाहिए।
अभिनव, नया, नव, नवीन, नूतन, न्यू

Being or producing something like nothing done or experienced or created before.

Stylistically innovative works.
Innovative members of the artistic community.
A mind so innovational, so original.
groundbreaking, innovational, innovative

चौपाल