பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து புண்வழலைநீர் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

புண்வழலைநீர்   பெயர்ச்சொல்

பொருள் : திறந்திருக்கும் காயத்திலிருந்து சிறிது சிறிதாக வெளியேறும் ஒரு நீர்

எடுத்துக்காட்டு : அவனுடைய காயத்திலிருந்து சீழ் ஒழுகிக் கொண்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : ஊந்தண்ணி, சலம், சீ, சீமலடு, சீழ், சூலைநீர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह पंछा या पानी जो खुले घाव में से थोड़ा-थोड़ा निकलता है।

उसके घाव से कचलोहू बह रहा था।
कचलोहू, पूयरक्त

பொருள் : காயம் ஏற்பட்டால் அல்லது விலங்குகள் கடிப்பதினால் அல்லது மரம் - செடிகளின் பகுதியிலிருந்து நீரைப் போலிருக்கும் ஒருவித திரவப் பொருள்

எடுத்துக்காட்டு : அவனுடைய காயத்திலிருந்து சீழ் வருகிறது

ஒத்த சொற்கள் : சலம், சீ, சீமலடு, சீழ், சூலைநீர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चोट लगने या कटने आदि पर प्राणियों या पेड़-पौधों के अंगों से स्रावित, पानी की तरह का एक तरल पदार्थ।

उसके घाव से पंछा निकल रहा है।
पंछा

A functionally specialized substance (especially one that is not a waste) released from a gland or cell.

secretion

चौपाल