பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து புண் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

புண்   பெயர்ச்சொல்

பொருள் : இதிலிருந்து சீழ் வெளிவரும் வெகு ஆழம் இருக்கும் ஒரு குழலிலுள்ள சிறிய காயம்

எடுத்துக்காட்டு : சில வருசங்கள் வரை மருந்து சாப்பிட்ட பின்பும் அவனுக்கு காயம் சரியாகவில்லை

ஒத்த சொற்கள் : காயம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दूर तक गया हुआ नली का-सा छोटा घाव जिससे बराबर मवाद निकलता रहता है।

कई सालों तक दवा कराने के बाद उसका नासूर ठीक हुआ।
नाड़ीव्रण, नासूर

பொருள் : மேல் தோலில் அல்லது உள்ளுறுப்புகளில் எரிச்சல், வலி ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடிய வகையில் தோன்றும் வெடிப்பு.

எடுத்துக்காட்டு : புண் மிகவும் பரவி விட்டது

ஒத்த சொற்கள் : காயம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शरीर का वह अंग या भाग जो कटने-फटने, सड़ने-गलने आदि के कारण विकृत हो गया हो या शरीर पर का कटा या चिरा हुआ स्थान।

घाव बहुत फैल गया है।
घाव

பொருள் : உடலில் மிகவும் சிறிய சிறிய கொப்புளங்கள் போலிருக்கும் பின்பு அது சிரங்காகிவிடும் ஒருவகைத் தொற்றுநோய்

எடுத்துக்காட்டு : அவன் மருத்துவரிடம் சிரங்கிற்கான மருந்து எடுத்துக்கொள்ளச் சென்றான்

ஒத்த சொற்கள் : சிரங்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का संक्रामक रोग जिसमें शरीर पर बहुत छोटे-छोटे दाने निकल आते हैं और बहुत खुजली होती है।

वह डाक्टर के पास खसरे का टीका लगवाने गया है।
खसरा, ख़सरा, बोदरी

An acute and highly contagious viral disease marked by distinct red spots followed by a rash. Occurs primarily in children.

measles, morbilli, rubeola

चौपाल