பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து புணர்ச்சி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

புணர்ச்சி   பெயர்ச்சொல்

பொருள் : இலக்கணத்தின் முறைபடி இரண்டு சொற்கள் சேர்ந்து ஒன்றாகும் செயல்

எடுத்துக்காட்டு : திரிபுநிலையற்றல், சமநிலையாக்கம், கூட்டுச்சொல், இருமை,இவையாவும் புணர்ச்சி வகைகள் ஆகும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

व्याकरण के नियमों के अनुसार दो शब्दों का मिलकर एक होने की क्रिया।

अव्ययीभाव,समाधिकरण,तत्पुरुष,द्वंद्व,द्विगु और बहुब्रिही,समास के ये छः प्रकार होते हैं।
समास

பொருள் : ஆணும் பெண்ணும் கொள்ளும் சேர்க்கை

எடுத்துக்காட்டு : தகாத உடலுறவு எய்ட்ஸுக்கு வழிவகுக்கும்.

ஒத்த சொற்கள் : உடலுறவு, சம்போகம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Activities associated with sexual intercourse.

They had sex in the back seat.
sex, sex activity, sexual activity, sexual practice

பொருள் : வேசியுடன் அனுபவிக்கும் புணர்ச்சி

எடுத்துக்காட்டு : சுகானுபவம் உடலுக்கு நல்லதல்ல.

ஒத்த சொற்கள் : சுகானுபவம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वेश्या के साथ संभोग करने की क्रिया या भाव।

यहाँ वेश्यागमन पर प्रतिबंध है।
ऐयाशी, तमाशबीनी, बैसिकी, रंडीबाज़ी, रंडीबाजी, वेश्यागमन

चौपाल