பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பிழி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பிழி   பெயர்ச்சொல்

பொருள் : மிகவும் சுவையாகவும் நன்மை பயக்கக்கூடியதாகவும் இருக்கும் பனை மரத்தின் சாறுபனை மரத்தின் சாற்றை குடிப்பதினால் மிகவும் சுவையும் மேலும் நன்மைப் பயக்கக்கூடியது

எடுத்துக்காட்டு : நாங்கள் விடுமுறையில் கள் குடிக்க கிராமத்திற்கு போனோம்

ஒத்த சொற்கள் : கள், சுமாலி, தேறல், நறவு, மது, மதுகரம், மதுவம், வடி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ताड़ के वृक्ष का रस जो पीने में बहुत स्वादिष्ट तथा गुणकारी होता है।

हम छुट्टियों में ताड़ी पीने गाँव जाया करते थे।
आकाशी, ताड़ी, तालकी, तालरस, नीरा, मुखसुर

Any liquid suitable for drinking.

May I take your beverage order?.
beverage, drink, drinkable, potable

பிழி   வினைச்சொல்

பொருள் : ஒன்றிலிருந்து சாறு எடுப்பது

எடுத்துக்காட்டு : அத்தர் உருவாக்குவதற்காக பூக்களை நீரில் கலந்து வடியச் செய்கின்றனர்

ஒத்த சொற்கள் : தைலமிறக்கு, வடிகட்டு, வடியச்செய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भभके से अर्क उतारना।

इत्र बनाने के लिए फूलों को पानी में डालकर चुआते हैं।
आसवन करना, चुआना, टपकाना

Extract by the process of distillation.

Distill the essence of this compound.
distil, distill, extract

பொருள் : ஒன்றில் இருக்கும் நீர் சாறு முதலியவை வெளியேற கையாலோ இயந்திரத்தாலோ அழுத்துதல்.

எடுத்துக்காட்டு : அம்மா சர்பத் தயாரிக்க மாம்பழத்தை பிழிந்தாள்

பொருள் : நீருள்ள பொருளிலிருந்து சாறை அழுத்திப் பிரித்தெடுப்பதுஅழுத்துவதன் காரணமாக சாறு அல்லது ஈரமான பொருட்களின் திரவத்தை பிரித்தல்

எடுத்துக்காட்டு : அனைத்து ஈரமான வேட்டிகளும் பிழியப்பட்டன


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दबने आदि के कारण रसदार या गीली वस्तु के द्रव का अलग होना।

सभी गीली धोतियाँ निचुड़ गईं।
गरना, निचुड़ना

பொருள் : ஒன்றில் இருக்கும் நீர், சாறு முதலியவை வெளியேறக் கையாலோ இயந்திரத்தாலோ அழுத்துதல்.

எடுத்துக்காட்டு : அவன் போர்வையை தண்ணீரில் நனைத்து பிழிந்தான்

ஒத்த சொற்கள் : முறுக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रसपूर्ण वस्तु को दबाकर उसका रस निकालना।

माँ अमावट बनाने के लिए पके आमों को निचोड़ रही है।
गारना, निचोड़ना

गीली वस्तु को दबाकर उसका तरल पदार्थ बाहर निकालना।

वह चद्दर निचोड़ रहा है।
गारना, निचोड़ना

Twist, squeeze, or compress in order to extract liquid.

Wring the towels.
wring

चौपाल