உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : கண்ணாடி, எரிமலை, குண்டு முதலியவை வெடித்தல்.
எடுத்துக்காட்டு : அதிக வெப்பத்தின் காரணமாக கண்ணாடியில் வெடிப்பு ஏற்பட்டது
ஒத்த சொற்கள் : விரிசல், வெடிப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
तड़ या चट शब्द सहित टूटने या फटने की क्रिया।
The act of cracking something.
பொருள் : பிளந்திருப்பதால் ஏற்படும் இடைவெளி.
எடுத்துக்காட்டு : பூகம்பத்தின் காரணமாக தரையில் ஆங்காங்கே வெடிப்புகள் காணப்படுகின்றன
ஒத்த சொற்கள் : விரிப்பு, வெடிப்பு
किसी चीज़ के फटने पर बीच में पड़नेवाली खाली जगह।
A long narrow opening.
பொருள் : உயிரிகள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சிறிய இடம்
எடுத்துக்காட்டு : பாம்பு தன் பொந்தில் நுழைந்து விட்டது
ஒத்த சொற்கள் : பொந்து, வலை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
ज़मीन के अंदर खोदकर बनाई हुई जीव-जंतुओं के रहने की तंग छोटी जगह।
பொருள் : மக்கள் ஒருவருடன் மற்றொருவர் விரோதம் செய்தல்.
எடுத்துக்காட்டு : ஊரு பிளவுப்பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்
लोगों को एक दूसरे के विरोधी बनने या बनाने की क्रिया।
Division of a group into opposing factions.
நிறுவு