பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பிரிக்கமுடியாத என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொருள் : ஒன்றை பிரிக்க முடியாமல் இருப்பது

எடுத்துக்காட்டு : மாவட்ட அதிகாரி பிரிக்கமுடியாத பூமியை பிரிக்க ஆணையிட்டார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

न बाँटा हुआ या जिसका आबंटन न किया गया हो।

जिलाधिकारी ने अनाबंटित भूमि के आबंटन का आदेश दिया है।
अनाबंटित

பொருள் : ஒரு பரப்பை தனித்தனிப் பிரிவுகளாக அல்லது பங்குகளாக ஆக்க இயலாத நிலை.

எடுத்துக்காட்டு : நாம் இந்தியாவில் பிரிக்கமுடியாத ஒற்றுமையை உருவாக்க வேண்டும்

ஒத்த சொற்கள் : வகுக்கமுடியாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Impossible of undergoing division.

An indivisible union of states.
One nation indivisible.
indivisible

चौपाल