பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பிரஸாதம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பிரஸாதம்   பெயர்ச்சொல்

பொருள் : கடவுள் அல்லது பெரியோர்கள் மகிழ்ச்சியுடன் பக்தர்களுக்கு அல்லது சிறியவர்களுக்கு கொடுக்கும் ஒரு பொருள்

எடுத்துக்காட்டு : சுவாமிஜியின் மூலமாக கிடைக்கும் பிராசாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கின்றனர்

ஒத்த சொற்கள் : உண்டைக்கட்டி, சாஸ்தாரம், சுத்தபோசனம், செடம், தளிகை, திருக்கைவழக்கு, திருவைசாதம், தேசாந்திரி, பிரசாதம், வளரி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह वस्तु जो देवता या बड़े लोग प्रसन्न होकर भक्तों या छोटों को दें।

स्वामीजी जिससे भी मिलते हैं उसे कुछ न कुछ प्रसाद देते हैं।
प्रसाद, बरकत

பொருள் : கடவுளுக்கு படைக்கப்படும் ஒரு உண்ணக்கூடிய அல்லது குடிக்கக்கூடிய பொருள்

எடுத்துக்காட்டு : கதை முடிந்த பின்பு பிரசாதம் வழங்கப்பட்டது

ஒத்த சொற்கள் : உண்டைக்கட்டி, சாஸ்தாரம், சுத்தபோசனம், செடம், தளிகை, திருக்கைவழக்கு, திருவைசாதம், தேசாந்திரி, பிரசாதம், வளரி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह खाने या पीने की वस्तु जो देवता को चढ़ाई जा चुकी हो।

कथा समाप्ति के बाद प्रसाद वितरण किया गया।
परसाद, परसादी, प्रसाद, प्रसादी

பொருள் : கோதுமை அல்லது தானியத்தை அரைத்து அதில் நெய் மேலும் சர்க்கரை கலந்து உருவாக்கப்பட்ட ஒரு உணவுப்பொருள்

எடுத்துக்காட்டு : சத்ய நாராயண பூசைக்கு பின்பு மக்களுக்கு பிரசாதம் பங்கிட்டு கொடுக்கப்படுகிறது

ஒத்த சொற்கள் : உண்டைக்கட்டி, சுத்தபோசனம், தளிகை, திருவமுது, திருவைசாதம், பிரசாதம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आटे को घी के साथ आँच पर भूनकर तथा उसमें पिसा धनिया, सोंठ, चीनी यथा जीरा आदि मिलाकर तैयार की गई स्वास्थ्यवर्धक खाद्य वस्तु। इसका प्रयोग नैवेद्य के लिए भी किया जाता है।

सत्यनारायण की पूजा के बाद लोगों में पञ्जीरी बाँटी गई।
पँजीरी, पंजीरी, पञ्जीरी

A particular item of prepared food.

She prepared a special dish for dinner.
dish

चौपाल