பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பிரம்மநகரம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பிரம்மநகரம்   பெயர்ச்சொல்

பொருள் : புராணத்தின்படி பிரம்மதேவனின் நகரம் அல்லது பிரம்மா வசிக்கும் தலம்

எடுத்துக்காட்டு : நாரதர் பிரம்மதேவனை சந்திப்பதற்கு பிரம்மபுரி சென்றுவிட்டார்

ஒத்த சொற்கள் : பிரம்மபுரி, பிரம்மலோகம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पुराणानुसार ब्रह्मदेव की नगरी या ब्रह्माजी का निवास स्थान।

नारद ब्रह्मदेव से मिलने के लिए ब्रह्मपुरी पहुँच गए।
ब्रह्मनगरी, ब्रह्मपुरी, ब्रह्मलोक, विशोधनी

चौपाल