பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பிரம்மச்சாரியம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பிரம்மச்சாரியம்   பெயர்ச்சொல்

பொருள் : திருமணம் செய்துகொள்வதில்லை என்று உறுதி கொண்ட நிலை

எடுத்துக்காட்டு : அவன் பிறந்ததிலிருந்து பிரம்மச்சாரிய வாழ்க்கையை கழிக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

संयमपूर्वक रहकर ब्रह्मचर्य का पालन करनेवाला।

भीष्मपितामह ने आजन्म ब्रह्मचारी का जीवन बिताया।
ब्रम्हचारी, ब्रह्मचर्य पालक, ब्रह्मचारी, यति, व्रती

An unmarried person who has taken a religious vow of chastity.

celibate

பொருள் : திருமணம் செய்துகொள்வதில்லை என்று உறுதி கொள்ளும் நிலை

எடுத்துக்காட்டு : பிரம்மச்சாரியத்தைக் கடைபிடிப்பதற்காக உறுப்புக்களை தன் வசத்தில் வைப்பது மிக அவசியமானது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चार आश्रमों में से पहला जिसमें स्त्री संभोग आदि से बचकर केवल अध्ययन किया जाता है।

ब्रह्मचर्य का पालन करने के लिए इंद्रियों को बस में रखना अति आवश्यक है।
ब्रह्मचर्य

An unmarried status.

celibacy

चौपाल