பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பிரம்பு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பிரம்பு   பெயர்ச்சொல்

பொருள் : எளிதில் வளையும் தன்மை கொண்ட ஒரு வகை கொடியின் உறுதியான தண்டு

எடுத்துக்காட்டு : வீட்டுப்பாடம் செய்யாததால் அவன் ஆசிரியரிடம் பிரம்பால் அடி வாங்கினான் .


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बेंत का डंठल जिसका उपयोग छड़ी के रूप में किया जाता है।

श्याम का गृह-कार्य अधूरा होने के कारण अध्यापक जी ने उसे बेंत से पीटा।
अभ्रपुष्प, निचुल, बनीर, बेंत, वंजुल, वानीर, वेत्र, सुषेण

A small thin branch of a tree.

stick

பொருள் : உருண்டையாக திருத்தமாக வெட்டியெடுக்கப்பட்ட மரக்கோல்.

எடுத்துக்காட்டு : பாம்பை கம்பால் அடித்தார்

ஒத்த சொற்கள் : கம்பு, கோல், தடி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लोहे आदि की पतली छड़।

उसने सरिये को हाथ से टेढ़ा कर दिया।
छड़ी, शलाका, सरिया, सलाई, सलाख, सलाख़, सलाख़ा, सलाखा

A long thin implement made of metal or wood.

rod

பொருள் : கூடை, நாற்காலி முதலியவை பின்னப் பயன்படும் நீர்நிலைகளின் ஓரங்களில் வளரும் எளிதில் வளையும் தன்னை படைத்த ஒரு வகைக் கொடியின் உறுதியான தண்டு.

எடுத்துக்காட்டு : மோகன் கையில் பிரம்புக் கூடை இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पूर्वी एशिया और उसके आस-पास के टापुओं में जलाशयों के पास अधिकता से होने वाली एक लता जिसके डंठलों से छड़ियाँ बनती हैं तथा टोकरियाँ, कुर्सियाँ, झूले आदि बुने जाते हैं।

मोहन ने अपने घर के पीछे बेंत लगा रखा है।
निचुल, पत्रमाल, बनीर, बेंत, मंजरीक, योगिदंड, वंजुल, वानीर, वेत्र, सुषेण

A plant with a weak stem that derives support from climbing, twining, or creeping along a surface.

vine

चौपाल