பொருள் : கொள்கை, மதம் அல்லது எண்ணங்களை அமைப்பு மூலமாக பிரச்சாரம் செய்யக்கூடிய நபர்
எடுத்துக்காட்டு :
பிரச்சாரவாதி தேர்தலுக்கு முன்னால் கிராமங்களில் பிரச்சாரம் செய்தார்
ஒத்த சொற்கள் : பிரச்சாரம்செய்பவர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी सिद्धांत, मत या विचारों का संगठित रूप से प्रचार करने वाला व्यक्ति।
चुनाव से पूर्व अधिप्रचारक गाँवों का दौरा कर रहे हैं।A person who disseminates messages calculated to assist some cause or some government.
propagandist