பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பின்பற்றுதல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பின்பற்றுதல்   பெயர்ச்சொல்

பொருள் : பின்பற்றுதல்

எடுத்துக்காட்டு : நீ அவளைப் பின்பற்றுதல் நல்லதல்ல.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

समान आचरण।

तुम्हें उसका अनुगमन नहीं करना चाहिए।
अनुगम, अनुगमन

பொருள் : வகுக்கப்பட்ட அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கொள்கை,திட்டம் முதலியவற்றை நடைமுறையில் தொடர்ந்து செயல்படுத்துதல் அல்லது மேற்கொள்ளுதல்., கடைப்பிடித்தல்.,

எடுத்துக்காட்டு : ஔரங்கசிப்பின் மனைவியின் கல்லறை தாஜ்மாகாலை பின்பற்றி கட்டப்பட்டது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी दूसरे के आकार या प्रकार के अनुसार तैयार की हुई वस्तु।

औरंगाबाद का बीबी का मकबरा ताजमहल की अनुकृति है।
अनुकृति, नकल, नक़ल, प्रतिकृति, प्रतिरूप

பொருள் : கொள்கை, வழிமுறை, மரபு முதலியவற்றை பின்பற்றுதல்.

எடுத்துக்காட்டு : அவன் யோகா மூலமாக ஆரோக்கியத்தை கடைபிடித்தல் அவனுக்கு மிகவும் அவசியம் ஆகின்றது

ஒத்த சொற்கள் : கடைபிடித்தல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

निभने या निभाने की क्रिया या भाव।

संयुक्त परिवार में आजकल के लोगों का निर्वाह नहीं होता है।
गुजर, गुजर-बसर, गुज़र-बसर, गुज़ारा, गुजारा, निबाह, निर्वहण, निर्वहन, निर्वाह, बसर

कार्य आरम्भ करके सिद्ध या पूरा करने की क्रिया।

उसने योग द्वारा स्वास्थ्य साधन में महारत हासिल कर ली।
साधन, साधनता, साधना

Making or becoming suitable. Adjusting to circumstances.

accommodation, adjustment, fitting

The action of accomplishing something.

accomplishment, achievement

பொருள் : ஏதாவது ஒரு குறிப்பிட்ட சில இடங்களில் திரும்ப திரும்ப ஈடுபடும் செயல்

எடுத்துக்காட்டு : இதற்கு பின்பற்றுதலின் அவசியம் இல்லை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई नियम कई स्थानों पर बार-बार लगाने की क्रिया।

इसका अनुवर्तन आवश्यक नहीं है।
अनुवर्तन

பொருள் : ஒரு கொள்கை, திட்டம் முதலியவற்றை நடைமுறையில் தொடர்ந்து செயல்படுத்துதல்.

எடுத்துக்காட்டு : நவின் தன்னுடைய தந்தையை பின்பற்றினான்

ஒத்த சொற்கள் : கடைப்பிடித்தல், பின்தொடர்தல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के पीछे-पीछे चलने की क्रिया।

पिता ने पुत्र को अनुगमन की आज्ञा दी।
अनुगति, अनुगम, अनुगमन, अनुयायन, अनुसरण, पैरवी

The act of pursuing in an effort to overtake or capture.

The culprit started to run and the cop took off in pursuit.
chase, following, pursual, pursuit

பொருள் : வகுக்கப்பட்ட அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கொள்கை திட்டம் முதலியவற்றை நடைமுறையில் தொடர்ந்து செயல்படுத்துதல் அல்லது மேற்கொள்ளுதல்.

எடுத்துக்காட்டு : நாம் நல்லவர்களை பின்பற்றுதல் அவசியமானதாகும்

ஒத்த சொற்கள் : கடைபிடித்தல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

देखा-देखी किया जानेवाला कार्य।

अच्छे लोगों की अच्छी आदतों का अनुकरण उचित है।
अनुकरण, अनुकार, अनुक्रिया, अनुगति, अनुगम, अनुगमन, अनुबंध, अनुबन्ध, अनुवर्तन, अनुसरण, अनुसार, अनुसृति, अनुहरण, नकल, नक़ल

The act of imitating the behavior of some situation or some process by means of something suitably analogous (especially for the purpose of study or personnel training).

simulation

चौपाल