பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பின்பற்றுகிற என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பின்பற்றுகிற   பெயரடை

பொருள் : பின்பற்ற கூடியவை.

எடுத்துக்காட்டு : இந்தி சமஸ்கிருதத்தைப் பின் தொடருகிற கிளைமொழியாகும்

ஒத்த சொற்கள் : தொடர்கிற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बादवाला या बाद का।

हिंदी, संस्कृत तथा प्राकृत की परवर्ती भाषा है।
परवर्ती

Referring to the second of two things or persons mentioned (or the last one or ones of several).

In the latter case.
latter

பொருள் : ஒன்றினுடைய கட்டளை வார்த்தை கடமை முதலியவற்றின் படி செயல்களை செய்வது

எடுத்துக்காட்டு : கடைப்பிடிக்கிற செயல்களின் பலன் அவனுடைய வருமான வளர்ச்சியின் முறையிலேயே கிடைக்கிறது

ஒத்த சொற்கள் : கடைப்பிடிக்கிற, கடைப்பிடிக்கும், பின்பற்றும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी आज्ञा, निर्देश, वचन, कर्तव्य आदि के अनुसार कार्य किया हुआ या उसका पालन किया हुआ।

लिपिक के पालित कर्मों का फल उसे वेतन वृद्धि के रूप में मिला।
पालित

பொருள் : பின்பற்றுகிற, கீழ்படிதலுள்ள

எடுத்துக்காட்டு : கீழ்படிதலுள்ள மாணவர்களை ஆசிரியருக்குப் பிடிக்கும்.

ஒத்த சொற்கள் : கீழ்படிதலுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आज्ञा का पालन करनेवाला।

किसान अपने आज्ञाकारी पुत्र से बहुत प्रसन्न रहता था।
अनुकारी, अनुगामी, आज्ञा पालक, आज्ञाकारी, आज्ञानुगामी, आज्ञानुसार, आज्ञापालक, आज्ञावह, ताबेदार, फरमाँबरदार, फर्माबरदार, वचनकारी, वचस्कर

Dutifully complying with the commands or instructions of those in authority.

An obedient soldier.
Obedient children.
A little man obedient to his wife.
The obedient colonies...are heavily taxed; the refractory remain unburdened.
obedient

பொருள் : கீழ்ப்படிதலுள்ள,பின்பற்றுகிற

எடுத்துக்காட்டு : இங்கு மற்றவரைப் பின்பற்றுகிற ஆட்களுக்குப் பஞ்சம் இல்லை.

ஒத்த சொற்கள் : கீழ்ப்படிதலுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के समान आचरण करने वाला।

यहाँ अनुगामी लोगों की कमी कहाँ है।
अनुगामी

Going or proceeding or coming after in the same direction.

The crowd of following cars made the occasion seem like a parade.
Tried to outrun the following footsteps.
following

चौपाल