பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பின்பற்ற என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பின்பற்ற   பெயரடை

பொருள் : கொள்கை வழிமுறை, மரபு முதலியவற்றை பின்பற்றுதல்.

எடுத்துக்காட்டு : நாங்கள் துறவியின் நடத்தையை பின்பற்ற ஆரம்பித்தோம்

ஒத்த சொற்கள் : பின்தொடர


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो अनुकरण करने के योग्य हो।

संतों का आचरण अनुकरणीय होता है।
अनुकरणीय

Worthy of imitation.

Exemplary behavior.
Model citizens.
exemplary, model

பொருள் : மற்றவர்களை பாராட்டி பின்பற்றுகின்றவன்

எடுத்துக்காட்டு : ராம் கந்திஜியின் கொள்கைகளைப் பின்பற்ற நினைத்தான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो किसी की प्रशंसा करता हो।

गाँधीजी का प्रशंसक श्याम उनके बारे में कुछ भी उल्टा-सीधा नहीं सुन सकता।
प्रशंसक, प्रशंसी

चौपाल