பொருள் : ஒருவரை பின் தொடரும் செயல்
எடுத்துக்காட்டு :
சிப்பாய் திருடனை பின் தொடர்ந்து அவனை ஒரே அமுக்காக அமுக்கினான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : காலம், தொலைவில் பின்னோக்கி இருத்தல்
எடுத்துக்காட்டு :
நாங்கள் வளர்ச்சியில் அமெரிக்காவைவிட பின்னே இருக்கிறோம்
ஒத்த சொற்கள் : பின்னாடி, பின்னால், பின்னே
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
In or into an inferior position.
Fell behind in his studies.பொருள் : தொடர்ந்து அடுத்தகாக
எடுத்துக்காட்டு :
நான் இந்த வேலையை செய்த பிறகு வீட்டிற்கு போவேன்
ஒத்த சொற்கள் : அப்புறம், பின்னால், பிறகு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Happening at a time subsequent to a reference time.
He apologized subsequently.