பொருள் : கயிற்றினால் காலை இணைப்பது அல்லது சேர்ப்பது
எடுத்துக்காட்டு :
அவன் நோய்வாய்பட்ட காளைக்கு ஊசி போடுவதற்கு முன்பு அதன் கால்களை கயிற்றினால் கட்டினான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஜாமீனில் வெளிவரக்கூடிய நபர்
எடுத்துக்காட்டு :
ஜாமீன் கிடைக்காத காரணத்தினால் நீதிபதி குற்றவாளியை காவல் நிலையத்தில் ஒப்படைத்தான்
ஒத்த சொற்கள் : ஜாமீன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :