பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பிணக்குழி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பிணக்குழி   பெயர்ச்சொல்

பொருள் : முஸ்லீம்கள், கிறிஸ்டீன், யூதர்கள் பிணத்தைப் புதைக்கப்படும் ஒரு குழி

எடுத்துக்காட்டு : மகான் சூப்பிசந்தை புதைப்பதற்காக கணக்கிலடங்கா மக்கள் சேர்ந்து அவருக்கு கல்லறைத் தோண்டினர்

ஒத்த சொற்கள் : கல்லறை, சமாதிக்குழி, சவக்குழி, சாப்பறை, பிணவறை, பிரேதக்குழி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह गड्ढा जहाँ मुसलमान,ईसाई,यहुदियों का मुर्दा गाड़ा या दफ़नाया जाता है।

महान सूफ़ी संत को दफ़नाने के लिए असंख्य लोगों ने मिलकर उनकी क़ब्र खोदी।
कब्र

A place for the burial of a corpse (especially beneath the ground and marked by a tombstone).

He put flowers on his mother's grave.
grave, tomb

பொருள் : முகம்மதியர், கிறிஸ்தவர் முதலியோர்களின் பிணங்கள் புதைக்கப்பட்டிருக்கும் ஒரு பள்ளம்

எடுத்துக்காட்டு : அவன் தினமும் மாலை தன்னுடைய தாயின் கல்லறையில் மெழுகுவர்த்தி ஏற்றினான்

ஒத்த சொற்கள் : கல்லறை, சமாதிக்குழி, சவக்குழி, சாப்பறை, பிணவறை, பிரேதக்குழி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह चबूतरा जो उस गड्ढे के ऊपर बनाया जाता है,जिसमें मुसलमान, ईसाइयों आदि का मुर्दा गड़ा रहता है।

वह प्रतिदिन शाम को अपनी माँ की कब्र पर मोमबत्ती जलाता है।
कब्र

A place for the burial of a corpse (especially beneath the ground and marked by a tombstone).

He put flowers on his mother's grave.
grave, tomb

चौपाल