பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பிடுங்குகிற என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பிடுங்குகிற   பெயரடை

பொருள் : பிடுங்கக்கூடிய அல்லது அபகரிக்கிற

எடுத்துக்காட்டு : வண்டியில் போகும் சமயம் பிடுங்குகிற பொருட்களை பாதுகாப்பாக வை

ஒத்த சொற்கள் : அபகரிக்கக்கூடிய, அபகரிக்கும், பிடுங்ககக்கூடிய

பொருள் : அபகரிக்கிறவன், பிடுங்குகிறவன், திருடுகிறவன்

எடுத்துக்காட்டு : மற்றவர்களின் பொருளை அபகரிக்கிற எண்ணம் நம்மை அழித்துவிடும்.

ஒத்த சொற்கள் : அபகரிக்கிற, திருடுகிற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चोरी करने वाला या छीनने वाला।

अपहार व्यक्तियों से सतर्क रहना आवश्यक है।
अपहार

பொருள் : வேரறுக்க

எடுத்துக்காட்டு : பிடுங்குகிற செடிகளுக்கு பதிலாக நடுவது அவசியமானது

ஒத்த சொற்கள் : பிடுங்கக்கூடிய, பிடுங்கும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उखाड़ा हुआ।

उत्खात पादपों का रोपण अवश्य हो जाना चाहिए।
उत्खात

चौपाल