பொருள் : உறுதியாக தீர்மானிப்பது
எடுத்துக்காட்டு :
அவன் திருமண மண்டபத்திலேயே வரதட்சனைக்காக பிடிவாதம் செய்தான்
ஒத்த சொற்கள் : சாதித்துக்கொள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
ज़िद पकड़ना या टेक ठानना।
वह शादी के मंडप में ही दहेज के लिए अड़ गया।