பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பிடித்தம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பிடித்தம்   பெயர்ச்சொல்

பொருள் : நாட்டம் அல்லது ஆசை

எடுத்துக்காட்டு : இந்த கவிதையில் இரண்டாவது வரி எனக்கு மிகவும் பிடித்தது

ஒத்த சொற்கள் : அவா, ஆசை, விருப்பம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* चयनित व्यक्ति, वस्तु आदि।

इस पद के लिए आपका चयन प्रशंसा के योग्य है।
चयन, पसंद, पसन्द, वरण

The person or thing chosen or selected.

He was my pick for mayor.
choice, pick, selection

பொருள் : ஒருவரின் சிறப்பான குணத்தின் காரணமாக அவரை நல்லவிதமாக அறிவது

எடுத்துக்காட்டு : நீங்கள் உங்களுக்கு விருப்பமானதை வாங்கிக்கொள்ளுங்கள்

ஒத்த சொற்கள் : அன்பு, நேசம், பாசம், விருப்பம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो किसी विशेष गुण आदि के कारण किसी को अच्छा लगे।

आप अपनी पसंद की खरीद लें।
चयन, पसंद, पसन्द

பொருள் : ஆர்வம் ஏற்படும் நிலை

எடுத்துக்காட்டு : இந்த கதை ஆர்வம் மிக்கதாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : ஆர்வம், விருப்பம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रोचक होने की अवस्था या भाव।

यह कहानी रोचकता से भरी हुई है।
रोचकता

Attractiveness that interests or pleases or stimulates.

His smile was part of his appeal to her.
appeal, appealingness, charm

பொருள் : தனக்கு பிடித்தமானவற்றை செய்ய வேண்டும் என்ற உணர்வு.

எடுத்துக்காட்டு : ஒவ்வொரு தந்தையும் தன்னுடைய குழந்தைகள் நன்றாக வாழ வேண்டும் என்று விருப்பம் கொள்கிறார்கள்

ஒத்த சொற்கள் : அவா, ஆசை, ஆவல், இஷ்டம், நாட்டம், பற்று, பற்றுதல், பிடிப்பு, பிரியம், மனோரதம், வாஞ்சை, விருப்பம், விருப்பு, விழைவு, வேட்கை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी पर भरोसा रखने की क्रिया कि अमुक कार्य उसके द्वारा हो सकता है या हो जायेगा।

हर पिता की अपने पुत्र से यह अपेक्षा रहती है कि वह अपने जीवन में सफल हो।
अन्ववेक्षा, अपेक्षा, आकांक्षा

Belief about (or mental picture of) the future.

expectation, outlook, prospect

चौपाल