பொருள் : தேர்ச்சி பெறு
எடுத்துக்காட்டு :
நான் கணிதப் பேப்பரில் பாஸ் ஆவேன் என்று நம்பிக்கையில்லை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : வெற்றி பெறு, பாஸ் ஆகு, கரை சேர்
எடுத்துக்காட்டு :
அவன் பன்னிரெண்டாம் வகுப்புப் பரீட்சையில் வெற்றி பெற்றான்
ஒத்த சொற்கள் : கரை சேர், வெற்றி பெறு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी परीक्षा आदि में सफलता हासिल करना।
आप इस परीक्षा में उत्तीर्ण हुए।