பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பாவாடை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பாவாடை   பெயர்ச்சொல்

பொருள் : இடுப்பிற்கு கீழே உள்ள பாகத்தை மறைக்கும் பெண்களின் ஒரு ஆடை

எடுத்துக்காட்டு : கீதா பாவாடை மற்றும் சுங்குடி புடவை அணிந்திருக்கிறாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

स्त्रियों का एक पहनावा जो कमर से नीचे के भाग को ढँकता है।

गीता लहँगा और चुनरी पहनी है।
पटवास, लहँगा, लहंगा, लामन

A garment hanging from the waist. Worn mainly by girls and women.

skirt

பொருள் : உள்ளாடையாகப் பெண்களும் வெளிப்புற ஆடையாகச் சிறுமியரும் இளம் பெண்களும் அணியும் இடுப்பிலிருந்து கணுக்க்கால் வரை தொங்கும்படியான உடை.

எடுத்துக்காட்டு : இந்த பாவாடை அழகாக இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक चुननदार और घेरदार पहनावा जिसे स्त्रियाँ कमर से पहनती हैं।

घाघरा कमर से एड़ी तक होता है।
घघरा, घाँघरा, घाघरा

A garment hanging from the waist. Worn mainly by girls and women.

skirt

चौपाल