பொருள் : பாலை மட்டுமே குடித்து வசிக்ககூடிய
எடுத்துக்காட்டு :
எங்களுடைய கிராமத்தில் பால் மட்டும் குடித்து வாழ்கிற ஒரு சாமியார் இருந்தார்
ஒத்த சொற்கள் : பாலை மட்டும் குடித்து வாழக்கூடிய, பால் மட்டும் உண்டு வாழும், பால் மட்டும் பருகி வாழும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :