பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பார்வை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பார்வை   பெயர்ச்சொல்

பொருள் : பார்க்கும் செயல்.

எடுத்துக்காட்டு : கருடனின் பார்வை மிகவும் கூர்மையானது

ஒத்த சொற்கள் : பார்த்தல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

देखने की क्रिया या ढंग।

उनकी दृष्टि देखकर ही हम समझ गए कि वे बहुत गुस्से में हैं।
उसकी चंचल चितवन मोहक थी।
ईक्षा, चितवन, तेवर, त्योरी, त्यौरी, दृष्टि, नजर, नज़र, निगाह, प्रतिकाश, विजन

बिना सिर फेरे हुए बगल की ओर देखने की क्रिया।

वह मेरी तरफ कनखी से देख रहा है।
ईषद्दर्शन, कटाक्ष, कनखी, कनोखी, तिरछी चितवन, तिरछी नजर, तिरछी नज़र

वह वृत्ति या शक्ति जिससे मनुष्य या जीव सब चीज़ें देखते हैं।

गिद्ध की दृष्टि बहुत तेज़ होती है।
दृष्टि, दृष्टि क्षमता, नजर, नज़र, निगाह, विजन

The ability to see. The visual faculty.

sight, vision, visual modality, visual sense

The act of directing the eyes toward something and perceiving it visually.

He went out to have a look.
His look was fixed on her eyes.
He gave it a good looking at.
His camera does his looking for him.
look, looking, looking at

பொருள் : அடையாளம், பார்வை, கவனம்

எடுத்துக்காட்டு : அவனுக்கு நல்ல கண்பார்வை உண்டு

ஒத்த சொற்கள் : அடையாளம், கவனம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गुण-दोष का ठीक-ठीक पता लगाने वाली दृष्टि।

उसकी पहचान की दाद देनी चाहिए।
नजर, नज़र, निगाह, परख, पहचान, पहिचान

பொருள் : பார்க்கும் செயல்.

எடுத்துக்காட்டு : கண்ணனின் பார்வை என் மீது விழுந்தது

பொருள் : ஒரு எல்லைவரை கண்கள் நோக்கும் பார்வைதிறன்

எடுத்துக்காட்டு : நான் அவரை என் பார்வையிலிருந்து மறையும் வரைப் பார்த்துக்கொண்டிருந்தேன்

ஒத்த சொற்கள் : கண்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* आँख का दृष्टि-क्षेत्र या दृष्टि-सीमा या जहाँ तक आँख से देखा जा सकता हो।

मैं उन्हें तब तक देखता रहा जब तक वे मेरी दृष्टि से बाहर नहीं हो गए।
आँख, आंख, दृष्टि, नेत्र-दृष्टि, विजन

The range of the eye.

They were soon out of view.
eyeshot, view

பொருள் : பார்க்கும் செயல்

எடுத்துக்காட்டு : அவனுடைய பார்வையைப் பார்த்தவுடனேயே அவன் கோபமாக இருப்பது தெரிந்தது.

चौपाल