பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பாராட்டுதல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பாராட்டுதல்   பெயர்ச்சொல்

பொருள் : ஒருவரின் குணம், புகழ் முதலியவற்றை பாட்டு மூலமாக செய்யும் வர்ணனை

எடுத்துக்காட்டு : பழங்காலத்தில் புலவர்கள் மன்னாதி - மன்னர்களின் பெயரைச் சொல்லி துதிப்பாடுவதில் ஒருபோதும் களைப்படைந்ததில்லை

ஒத்த சொற்கள் : கீர்த்திசெய்தல், துதிப்பாடுதல், புகழ்கூறல், புகழ்பாடுதல், வர்ணித்தல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के गुण, यश, प्रशंसा आदि का गीत के माध्यम से वर्णन।

प्राचीन काल में बंदीजन अपने राजा-महाराजाओं का यशोगान करते नहीं थकते थे।
कीर्तन, कीर्त्तन, प्रशंसा गायन, यशोगान, वर्णना

பொருள் : யாராவது ஒருவரை நன்றாக வேலை செய்வதற்காக அவரை புகழ்வது அல்லது பாராட்டும் செயல்

எடுத்துக்காட்டு : நற்சங்கம் மண்டல சேட் ஆத்மராமை பாராட்டிக் கொண்டிருந்தார்

ஒத்த சொற்கள் : எடுத்தேத்துதல், சிலாகை, துதித்தல், துத்தியம், தோத்திரம், பரிமளிப்பு, புகழ்ச்சி, பூஷித்தல், மகிமைப்படுத்துதல், மெச்சுதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के कोई अच्छा काम करने पर साधु-साधु कहकर उसकी प्रशंसा या आदर करने की क्रिया।

सत्संग मंडली सेठ आत्माराम को साधुवाद दे रही थी।
साधुवाद

Enthusiastic approval.

The book met with modest acclaim.
He acknowledged the plaudits of the crowd.
They gave him more eclat than he really deserved.
acclaim, acclamation, eclat, plaudit, plaudits

चौपाल