பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பாதுகாப்பான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பாதுகாப்பான   பெயரடை

பொருள் : பாதுகாப்பான

எடுத்துக்காட்டு : இருட்டும் முன்பே நாங்கள் பாதுகாப்பான இடத்திற்குச் சென்றுவிட்டோம்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो ऐसी स्थिति में हो कि उसकी कोई हानि न हो सके।

अँधेरा होने से पहले ही हमलोग एक सुरक्षित स्थान पर पहुँच गये थे।
निरापद, महफूज, महफूज़, सुरक्षित

பொருள் : ஒன்றில் வீணான சந்தேகம் இல்லாதது

எடுத்துக்காட்டு : பாதுகாப்பான எதிர்காலத்தின் கற்பனை அவசியமா அல்லது இல்லையா


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें अनर्थ की आशंका न हो।

निरापद भविष्य की कल्पना अवश्य की जा सकती है पर ऐसा ही हो यह ज़रूरी तो नहीं है।
निरापद

Thought to be devoid of risk.

risk-free, riskless, unhazardous

பொருள் : ஒருவர் உணரும் பத்திரமான நிலை

எடுத்துக்காட்டு : முதலமைச்சருக்குப் பாதுகாப்பு இன்னும் மிக அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது

பொருள் : நான்கு பக்கமும் பாதுக்காப்பான

எடுத்துக்காட்டு : ராஜாவின் பாதுகாப்பான கோட்டையில் வந்தடைவது மிகவும் கடினமாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : அரணிருக்கும், அரணுள்ள, காவலிருக்கக்கூடிய, காவலிருக்கும், காவலுள்ள, பாதுகாப்புள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चारों ओर से सुरक्षित।

राजा के अभिरक्षित दुर्ग में पहुँचना बहुत कठिन है।
अभिरक्षित, परिरक्षित

பொருள் : ஒருவர் உணரும் பத்திரமான நிலை.

எடுத்துக்காட்டு : தங்கள் மகன் என்னிடம் பாதுகாப்பாய் இருக்கிறான்

ஒத்த சொற்கள் : தீங்கில்லாத, பத்திரமாக


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसकी अच्छी तरह रक्षा की गई हो।

आपका लड़का मेरे पास सुरक्षित है।
अनन्यहृत, महफूज, महफूज़, सुरक्षित, सेफ

जिससे रक्षा हो।

उसने रक्षात्मक रवैया अपनाते हुए कहा।
रक्षात्मक, संरक्षात्मक, सुरक्षात्मक

Intended or appropriate for defending against or deterring aggression or attack.

Defensive weapons.
A defensive stance.
defensive

Free from danger or the risk of harm.

A safe trip.
You will be safe here.
A safe place.
A safe bet.
safe

चौपाल