பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பாதிக்கப்படு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பாதிக்கப்படு   வினைச்சொல்

பொருள் : ஏதாவது ஒரு நோயினால் பாதிக்கப்படுவது

எடுத்துக்காட்டு : கமலா பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறாள்

ஒத்த சொற்கள் : தாக்கப்படு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी रोग से ग्रस्त या पीड़ित होना।

कमला लकवे का शिकार हो गई है।
रोग ग्रस्त होना, शिकार होना

பொருள் : ஏதாவதொரு பொருளின் மீது மற்றொரு பொருளின் செயலால் பாதிப்பு உண்டாவது

எடுத்துக்காட்டு : இந்த முடிவினால் சிலர் பாதிப்படையச் செய்கின்றனர்

ஒத்த சொற்கள் : பாதிப்படை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु आदि पर किसी वस्तु, क्रिया आदि का प्रभाव पड़ना।

इस निर्णय से कुछ लोग प्रभावित हो सकते हैं।
असर होना, छाना, प्रभावित होना, रंग जमना, रंगना

चौपाल