பொருள் : கண்ணாடியால் செய்யக் கூடிய பொருள்.
எடுத்துக்காட்டு :
அவன் சாராயகுப்பியை காலி செய்து அதில் எண்ணெய்யை ஊற்றி வைத்தான்
ஒத்த சொற்கள் : குப்பி, சீசா, புட்டி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A glass or plastic vessel used for storing drinks or other liquids. Typically cylindrical without handles and with a narrow neck that can be plugged or capped.
bottle