பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பாசி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பாசி   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு வகை மெல்லிய புல் அல்லது நுண்ணிய தாவரத்தின் வலை

எடுத்துக்காட்டு : குளக்கரையின் கோயிலின் படிகளில் அதிகமான பாசிக் காணப்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार की महीन घास या सूक्ष्म वनस्पति जाल।

तालाब किनारे के मंदिर की सीढ़ियों पर बहुत काई जमी है।
काई

Tiny leafy-stemmed flowerless plants.

moss

பொருள் : உலோகம், பித்தளை பாத்திரங்களில் உருவாகும் ஒரு வகை பச்சைபாசி

எடுத்துக்காட்டு : புளியால் தேய்ப்பதால் பாசிப்போய்விடுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह हरा मुरचा जो तांबे, पीतल के बरतनों पर लगता है।

खटाई से माँजने पर काई निकल आती है।
काई

பொருள் : நீரின் அடிப்பாகத்தில் உறையக்கூடிய மெல்லிய தாவரம்

எடுத்துக்காட்டு : பானையை தினமும் சுத்தம் செய்யாததால் அதில் பாசி படிந்திருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पानी की सतह पर जमने वाली अशुद्धि या सूक्ष्म वनस्पति।

घड़े को प्रतिदिन साफ न करने पर उसमें काई जम जाती है।
काई

A film of impurities or vegetation that can form on the surface of a liquid.

scum

चौपाल