பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பாசம்இல்லாத என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பாசம்இல்லாத   பெயரடை

பொருள் : ஒருவரிம் மனம் நெகிழும் படியாக அவர் மேல் மற்றொருவர் வெளிப்படுத்தும் பாசமும் நேசமும் நட்பும் கலந்த உணர்வு இல்லாத நிலை.

எடுத்துக்காட்டு : அன்பில்லாத வார்த்தைகளை பேசாதீர்கள்

ஒத்த சொற்கள் : அன்பற்ற, அன்பில்லாத, அன்புஇல்லாத, நேசமற்ற, நேசமில்லாத, நேசம்இல்லாத, பாசமற்ற, பாசமில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो प्रिय न हो।

अप्रिय बात मत बोलो।
अप्रिय, अप्रीतिकर, कटु, कटुक, नागवार, नीठो, नीठौ, विप्रिय

चौपाल