பொருள் : பாய்ச்சுதல், இறைத்தல், தெளித்தல் முதலிய முறைகளில் பயிர்களுக்கு நீர் தரும் முறை.
எடுத்துக்காட்டு :
வாய்கால் வழியாக வயல்களுக்கு நீர்பாசனம் நடைபெறுகிறது
ஒத்த சொற்கள் : நீர்பாசனம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Supplying dry land with water by means of ditches etc.
irrigation