பொருள் : கடல்வாழ் உயிரினங்களின் எலும்பிலிருந்து பெறப்படும் இளஞ்சிவப்பு நிறத்திலுள்ள விலைமதிப்புள்ள பொருள்
எடுத்துக்காட்டு :
அவன் பவழம் பதித்த மோதிரம் அணிந்திருந்தான்.
ஒத்த சொற்கள் : பவளம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The hard stony skeleton of a Mediterranean coral that has a delicate red or pink color and is used for jewelry.
coral, precious coral, red coral