பொருள் : பழமையை நினைக்ககூடிய
எடுத்துக்காட்டு :
நகரங்களைக் காட்டிலும் கிராமத்து மக்கள் அதிக பழமையை போற்றுபவர்களாக இருக்கின்றனர்
ஒத்த சொற்கள் : பழமையை எண்ணக்கூடிய, பழமையை போற்றக்கூடிய, பழமையை போற்றும், பழமையைகாக்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
रूढ़िवाद को माननेवाला।
शहर की अपेक्षा गाँव के लोग अधिक रूढ़िवादी होते हैं।