பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பழக்கம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பழக்கம்   பெயர்ச்சொல்

பொருள் : பலமுறை செய்து படிந்துவிடுகிற செயல் அல்லது முன்னரே அறிந்து வைத்திருப்பது.

எடுத்துக்காட்டு : அவன் ஒவொரு நாளும் காலையில் சீக்கிரமாக எழும் பழக்கம் உடையவன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

व्यवहार की वह प्रकृति जो लगातार दोहराव से प्राप्त होती है।

उसे प्रतिदिन सुबह जल्दी जगने की आदत है।
अभ्यास, आदत, चरित्र, चाल, टेव, ढब, परन, परनि, बान, सुभाव, स्वभाव

चौपाल